Home / Tag Archives: mobile

Tag Archives: mobile

வாழ்வியல் சடங்குகள்

Vazhviyal Sadangugal copy

நம்முடைய வைணவ மரபில் சில சடங்குகள் மட்டுமல்ல. எல்லாச் சடங்குகளும் அர்த்தம் பொதிந்தவை. ஆழ்வார்களின் பாசுர விளக்கங்களோடு, தமிழ் மறையாகிய ஆழ்வார்களின் அருந்தமிழ் கொண்டும் அவற்றை எளிமையாக நடத்தி நலம் பெறலாம். நல்ல உள்ளமும், உள்ளத்தில் தோன்றும் எண்ணமும் தான் முதல் தூய்மையாக இருக்க வேண்டும். எந்தச் சடங்காக இருப்பினும் ஆரவாரமும், வீண் ஆடம்பரமும் தவிர்க்கப்பட வேண்டும். ஆழ்வார் பாசுரங்களில் பலச்ருதி பாசுரங்கள் பல உண்டு. அவற்றில் நாம் பிரார்த்திக்கும் …

Read More »

மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய மகத்தான பாடல்கள்

Makkaluku Kondu Sella

    மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய மகத்தான பாடல்கள் மயிலையில் அமுத கானம்  திருமலையப்பன் மீது பக்தியோடு பாடி அருள் பெற்றவர்கள் ஆழ்வார்கள், அன்னமய்யா மற்றும் தரிகொண்ட வெங்கமாம்பாள் என்னும் பக்தை. இவரை தெலுங்கு மீரா, ஆண்டாள் என்று அழைக்கின்றனர். ஆந்திராவில் தரிகொண்டா என்ற சிற்றூரில் 1730 ஆம் ஆண்டு பிறந்த இவர் இளமையிலே விதவைக் கோலம் கொள்ளும்படியான நிகழ்வு நடைபெற்றது. அடுத்த நிமிடம் முதல் தன் வாழ்வை திருமலை …

Read More »

பக்திச் சுவை அமுதம்

Bhakthi Suvai Amudam

பக்திச் சுவை அமுதம் ஆசிரியர்: திருமதி. காசினிவேந்தினி இராமாநுஜம், முகவரி: ஈ107  3ஆ (ஊ) சங்கீதா காலனி, அண்ணா மெயின்ரோடு, கலைஞர் நகர், சென்னை – 78. விலை ரூ 200/- பக்கங்கள் 336. திருமதி காசினிவேந்தினி இராமாநுஜம் அவர்கள் கவிராயர் நெல்லை இராமாநுஜம் அவர்களின் புதல்வி. இசை நாட்டியம் பக்தி இலக்கியங்களில் தேர்ந்தவர். எங்கு இருந்தாலும் அங்கு  பகவானை எண்ணி கவிபாடும் ஆற்றல் படைத்தவர். அவ்வகையில் 5ஆம் மலராக …

Read More »

யதிராஜவிம்ஸதி மற்றும் ஆர்த்திப்பிரபந்தம்

Yathiraja Vimsadhi

மணவாள மாமுனிகள் அருளிச்செய்த யதிராஜவிம்ஸதி மற்றும் ஆர்த்திப்பிரபந்தம் (எளிய தமிழ் விளக்க உரை) ஆசிரியர்:தில்லை திருச்சித்ரகூடம் பேராசிரியர் டாக்டர். ஸ்ரீ.உ.வே.ஏ.வி. ரங்காச்சாரியர் ஸ்வாமி. எம்பெருமானார் ஆயிரமாவது ஆண்டு திருநட்சத்திர வைபவங்கள் தொடங்கிவிட்டது. உலகம் உய்ய அவதரித்த ஒப்பற்ற உடையவரின் நூல்களும், உடையவரைப் பற்றிய நூல்களும் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது. இவ்வகையில் சுவாமி மணவாள மாமுனிகள் வடமொழியில் எழுதிய யதிராஜ ஸப்ததி 20 சுலோகங்கள் அடங்கிய நூலையும், 60 …

Read More »
error: Content is protected !!