Ulagai Uivaika vandha Ramanujar

ULAGAI UIVIKA VANTHA RAMANUJAR உலகை உய்விக்க வந்த இராமாநுசர் 

Rs.35.00

ULAGAI UIVIKKA VANTHA RAMANUJAR
DEMI SIZE
MAPLITHO
PAPER BACK
PUBLISHED BY AALAYADHARISANAM

SKU: 27 Category:

Product Description

எத்தனையோ சமயத்தலைவர்கள் நம் மண்ணில் தோன்றியிருக்கிறார்கள். மகத்தான பணிகளை இந்த உலகுக்கு ஆற்றி மறைந்திருக்கிறார்கள். காலங்கள் பல கடந்தும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும் போதனைகளையும் நினைக்க வைத்திருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு மாபெரும் மனித குல மாணிக்கம் தான் 1000 வருடங்களுக்கு முன்னே இம்மண்ணுலகில் அவதரித்த இராமாநுசர்.
அவரைப்பற்றி மனிதர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக மாணவர் சமுதாயமும் ஆசிரியர் சமுதாயமும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கான காரணங்களை ஆராய்வதுதான் வெளிவந்துள்ளது தான் இச்சிறிய நூல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ULAGAI UIVIKA VANTHA RAMANUJAR உலகை உய்விக்க வந்த இராமாநுசர் ”

error: Content is protected !!