Sale!
SB Vol 1
SB Vol 2SB Vol 3SB Vol 4

Sri Bhasyam – ஸ்ரீபாஷ்யம் ஓர் எளிய அறிமுகம்.

Rs.800.00

ஸ்ரீபாஷ்யம் ஓர் எளிய அறிமுகம்.

ஸ்ரீமத் ராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய வெளியீடு.
டாக்டர். திருமதி. ஸ்வதந்திரா கோவிந்தராஜன் அவர்கள் எளிமையாக எழுதிய ஸ்ரீபாஷ்யம் ஓர் எளிய அறிமுகம். இந்நூல் நல்ல தாளில் கிரௌன் என்கிற பெரிய அளவில் சுமார் 640 பக்கங்களில் அமைக்கபட்டிருக்கிறது. நான்கு பாகங்கள். அழகான வண்ணப்படம். நல்ல அச்சு. உள்ளே ஸ்ரீராமாநுஜரின் ஸ்ரீபாஷ்யம் 545 மூலச்சூத்திரங்கள் கொடுக்கப்பட்டு அவற்றிற்கு எல்லோரும் புரிந்து கொள்ளும்படியான இனிய தமிழில் விளக்கம் எழுதியிருக்கின்றார். இந்த நூலைப் படித்தாலே ஸ்ரீ பாஷ்யம் விளங்கிவிடும் என்று சொன்னால் அது மிகையல்ல. நான்கு புத்தகங்களும் சேர்த்து ரூ 800.

Category:

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sri Bhasyam – ஸ்ரீபாஷ்யம் ஓர் எளிய அறிமுகம்.”

error: Content is protected !!