Karudapuranamsaram
ctnts-kps01-copykp02-copykp03-copykps1-copy

karudapuranasaram

Rs.60.00

KARUDAPURANASARAM
128 PAGES
DEMI SIZE
MAPLITHO
PAPER BACK
ORIGINAL MRP.60/-
PUBLISHED BY AALAYADHARISANAM
ISBN : 978-81-931526-3-8

SKU: 50 Category:

Product Description

ஒவ்வொரு உயிரினங்களும் தோன்றுவதற்கு முன்னும், மறைந்ததற்குப் பின்னும் அதன் நிலை என்ன என் கேள்வியாக எழுகிறது.அந்த விஷயத்திற்கென்றே ஓர் உன்னதமான புராணம் தான் கருட புராணம். வேதம் கருடன்; அந்த வேதம் உணர்த்தும் வித்தகன் ஸ்ரீமந் நாராயணன். கருட பகவானு க்கு பரம்பொருளான ஸ்ரீமந் நாராயணனே சூட்சுமமான பல விஷயங்களை இந்தப் புராணத்தில் சொல்லுகிறார்.
மிகப்பெரிய புராணமான கருட புராணத்தின் சாரமான விஷயங்களை எளிமையாகத் தொகுத்து பல்வேறு தலைப்புகளில் வெளிவந்த நூல் தான் இது.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “karudapuranasaram”

error: Content is protected !!