Sri Ramanin Gunangal

ஸ்ரீ இராமனின் குணங்கள்

Rs.50.00

Published by : Aalayadharisanam

Title : Sri Ramanin Gunangal

Author : Padmasri. D.K.Srinivasan

 

Category:

Product Description

ஸ்ரீ இராமனின் குணங்கள்            – ரூ 50/-
இராமாயணத்தின் செய்திகளை – இராமனின் சீரிய குணங்களை எத்தனையோ நூல்களில் படித்திருக்கிறோம்; எத்தனையோ சொற்பொழிவுகளில் கேட்டிருக்கிறோம்; பத்மஸ்ரீ. ஸ்ரீமாந். டி.கே.எஸ். அவர்கள் புராணமோ, இதிகாசமோ, வேதமோ எதையும் நடைமுறை வாழ்க்கையோடு இணைத்துப் பார்ப்பவர். அதே போல் ராமனின் 16 வகையான குணங்களைப் பற்றி இன்றைய நடைமுறை வாழ்க்கையோடு இணைத்து எழுதிய நூல். அதுமட்டுமின்றி ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிய பாசுரப்படி இராமாயணமும் இந்நூலின் கடைசி பகுதியில் உள்ளது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸ்ரீ இராமனின் குணங்கள்”

error: Content is protected !!