Sale!
Azhwargal thantha aruntamil

ஆழ்வார்கள் தந்த அருந்தமிழ்

Rs.120.00 Rs.110.00

AZHWARGAL THANTHA ARUNTAMIL
DEMI SIZE
MAPLITHO
PAPER BACK
PUBLISHED BY AALAYADHARISANAM

Category:

Product Description

ஆலய தரிசனம் ஆசிரியரால் இயற்றப்பட்ட ஆழ்வார்கள் தந்த அருந்தமிழ் என்ற இந்நூல் இப்போது நான்காம் பதிப்பாக வெளியாகிறது.
ஆழ்வார்கள் தந்த அருந்தமிழ் அருமையான தமிழ் மட்டுமல்ல; நாம் அருந்தி மகிழும்படியாக அமுதத் தமிழ்!புனிதத் தமிழ், தேன் தமிழ், தெய்வத்தமிழ், மதுரத்தமிழ், நறுந்தமிழ், பக்தித்தமிழ், சங்கத்தமிழ், இன்பத்தமிழ், இசைத்தமிழ் என்று பல்வேறு தலைப்புகளில் ஒவ்வொரு ஆழ்வாரின் பாசுரத் தொகுப்பிலிருந்து ஒரே ஒரு பாசுரத்தை எடுத்து தனக்கே உரிய பாணியில் ஆசிரியர் விளக்கியிருக்கிறார்.
ஒரு பாசுரத்தை எப்படிச் சுவைக்கலாம் – ஆராயலாம் – உணரலாம் – எனும் நுட்பத்தை இந்த நூல் காட்டுகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆழ்வார்கள் தந்த அருந்தமிழ்”

error: Content is protected !!