Ammavasai Dharpanam 01

அமாவாசை தர்ப்பணம்

Rs.25.00

AMMAVASAI THARPANAM
DEMI SIZE
MAPLITHO
PAPER BACK
PUBLISHED BY AALAYADHARISANAM

SKU: 40 Category:

Product Description

ஒவ்வொரு அமாவாசை அன்றும் மாதப்பிறப்பன்றும் கிரகணம் முதலிய காலங்களிலும் தர்ப்பணம் செய்ய வேண்டும். இன்று தர்ப்பணம் செய்யாதவர்கள் பலர். சரியாகச் செய்யாதவர்கள் பலர்.செய்வதற்கு வாத்தியார் இல்லாத நிலையும் உண்டு.
இந்த அவசர காலக்கட்டத்தில் இந்தப்புத்தகத்தை வைத்துக்கொண்டு மிக எளிதாக நீங்கள் தர்ப்பணம் செய்ய லாம். தவறின்றிச் செய்யலாம். தவறின்றிச் செய்கிறார்களா என்றும் பார்த்துக் கொள்ளலாம்.
அமாவாசையின் சிறப்பு – மகாளய அமாவாசை – அமாவாசையில் சுப காரியம் – தர்ப்பணம் எப்போது கொடுப்பது? – தர்ப்பணம் செய்வது எப்படி? – அமாவாசை தர்ப்பண மந்திரங்கள் முதல் யதாஸ்தானம் வரை பல முக்கியமான விஷயங்கள் இந்நூலில் அமைந்திருக்கின்றன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அமாவாசை தர்ப்பணம்”

error: Content is protected !!