Home / தேசிகனின் உபதேசங்கள்

தேசிகனின் உபதேசங்கள்

உறங்கும் முன் மாதவன்

Urangum Mun Madhavan

உறங்கும் முன் மாதவன்  டி  கே ஸ்ரீனிவாசன்  உறங்கும் முன் மாதவன் ஸ்மரித்துக்கொள்கடவுளுக்கு பல பெயர்கள் உண்டு. அப்பெயர்களுக்கு ஆழ்ந்த பொருள் மற்றும் தத்துவம் உண்டு. உலகமே கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இறைவனுடைய திருவடிகளை நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும் என்பது குறள் காட்டும் நெறி. இதைத்திருக்குறள் முதல் அதிகாரத்திலேயே வள்ளுவர் வலியுறுத்துகிறார். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேரா தார். பொதுவாக நாலு …

Read More »

குருவே துணை

guruvae-thunai

ஆசார்யனின் ப்ரதமகடாக்ஷத்தைப் பலமாகப் பற்றிக்கொள். பாவங்களால் பலஹீனமாகிப்போனவவனுக்கும் ஆசார்ய கடாக்ஷத்தால் பலம் கிடைக்கிறது. அந்த முதல் அருள் நோக்கைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பது நீதி, யாரிடத்திலும் அன்புடைமை, பழி பாவங்களுக்கு அஞ்சி நடத்தல், எல்லாருக்கும் உபகாரியாக இருத்தல், சத்தியம் தவறாமை ஆகிய கொள்கைகளும் சேர்ந்து தூண்களாகத் தாங்கி நிற்கிற பெரும் பொறுப்புதான் ஆசார்யனின் குணம். மற்றும் தம்மினும் மிகுந்த சிறப்புடையவர்களுடைய வல்லமைக்குப் பணிவு காட்டி நடந்து கொள்ளும் குணம், மேலும் …

Read More »

உயர்கதி ஆடை விதி மீராதே!

  உயர்கதி ஆடை விதி மீராதே!  டி  கே ஸ்ரீனிவாசன்  சாஸ்த்ர விதியை மீறுபவன் உயர்ந்த கதியை அடைவதில்லை. இது பகவத்கீதையில் கண்ணன் திருவாக்கு எவன் சாத்திரவிதியை மீறி, தன்னிஷ்டப்படி வர்த்திக்கிறானோ, அவன் ஸித்தியும் அடைவதில்லை.  சுகமும் அடைவதில்லை உயர்கதியும் அடைவதில்லை சாஸ்த்ரவிதியை மீறாமல் தான் கைங்கர்யம் பண்ணவேண்டும் தர்ம ஒழுக்கத்தினால் மேன்மை வரும் என்பது நிச்சயம். செல்வமும் வரலாம். ஆதலால் தர்மத்தைக் காட்டிலும் மனிதனுக்கு வல்லமை தரக்கூடியது என்ன இருக்கிறது? …

Read More »

உயர்வாய் உன்னை எண்ணாதே!

Swamy Deiskan Upadesam 01

உயர்வாய் உன்னை எண்ணாதே!    நீயே உயர்ந்தவன் என்று நினைத்துக் கொள்ளாதே! நமக்கில்லாத உயர்வெல்லாம் நமக்கு இருப்பதாக நாமே நினைத்துக் கொண்டு செயல்படுவது தப்பு. இல்லையேல் இது நல்லோரை அவமதிப்பது முதலிய கொடூரக்குற்றங்களுக்கு வழியாக அமையும். இதற்கு சிசுபாலனின் கதையே எடுத்துக்காட்டு. சாண்டில்யர் கூறுகிறார். மூர்க்கனும் தன்னை பண்டிதனாகக் கருதிக்கொண்டு அதர்மிஷ்டர்களும் தார்மிகர்கள் போலே சாதுக்களின் வேஷம் போட்டுக்கொண்டு தர்மயுக்தர்களை இம்சிக்கிறார்கள். தர்மம் என்பதே இனியவை கூறுவதில் அடங்கிவிடும். முக …

Read More »
error: Content is protected !!