Home / தலையங்கம்

தலையங்கம்

ராமானுஜருக்கு என்ன பெருமை?

Ramanuja Thirukoshtiyur1

  ராமானுஜருக்கு என்ன பெருமை? அனைத்துலகும் வாழப்பிறந்தவர் இராமாநுஜர். இராமாநுஜரின் 1000-வது ஆண்டுவிழா உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இராமாநுஜரை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் பல இதழ்களிலும் பல்வேறு தலைப்புகளிலே கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இராமாநுஜரை உள்ளபடி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு இந்தக் கட்டுரைகள் துணை போகின்றனவா என்றால் கொஞ்சம் ஐயமாகவே இருக்கின்றது.புகழ்பெற்ற எழுத் தாளர்கள் இராமாநுஜரைப் பற்றி எழுதும்போது அதீதமான கற்பனையிலே தாங்கள் விரும் பியபடி …

Read More »

திருமணம் ஏன் சீக்கிரம் ஆவதில்லை ?

Yaen Thirumanam copy

திருமணம் ஏன் சீக்கிரம் ஆவதில்லை ? தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் சென்று பேசி வருகிறேன். பல்வேறு மக்களிடமும் பேசி வருகிறேன். எல்லோருக்கும் உள்ள கவலைகளில் மிகப்பெரிய கவலை தங்கள் பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் திருமணம் நடக்கவில்லை என்கிற கவலை. குறிப்பாக மிடில் கிளாஸ் என்று அழைக்கப்படும் பொருளாதார இடைநிலை மக்களிடம் சமீப காலமாக இந்த கவலை அதிகரித்துக் கொண்டே போகிறது. பொருளாதாரத்தில் சற்று கீழே உள்ள மக்களிடம் பெரும்பாலும் இந்தக் …

Read More »

ஸ்ரீ ராமானுஜர் தமிழுக்கு என்ன சேவை செய்தார் ???

Ramanujar tamil sevai

இராமாநுஜரின் 1000 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேலையில் இப்படி ஓர் கேள்வி எழுகிறது. “இராமாநுஜர் இராமாநுஜர் என்று சொல்கிறீர்களே! அவர் தமிழுக்கு என்ன செய்தார்…? அவர் எழுதின நூல்கள் எல்லாம் வடமொழி நூல்கள்தானே… தமிழில் ஏன் எந்த நூலையும் அவர் எழுதவில்லை….” புலவர்கள் பலருக்கும் இவ்விஷயத்தில் சந்தேகம் உண்டு. ஆம். விபரம் தெரிந்து கொண்டு கேட்பவர்களும், விபரம் தெரியாமலேயே இக்கேள்வியைக் கேட்பவர்களும் உண்டு. நான் சந்தித்த பல …

Read More »

ஆத்திகர்கள் யார் ?

aathigaar yaar

ஆத்திகர்கள் யார் ? உலகத்திலே இருக்கக்கூடிய மக்களை – நான்கு வகை யாகப் பார்க்கலாம். 1) கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். 2)கடவுள் நம்பிக்கை உள்ளதாகச் சொல்லிக் கொள்பவர்கள். 3) கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். 4)கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாகச் சொல்லிக் கொள்பவர்கள். உறுதியான கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அருளாளர்கள். இந்த நம்பிக்கை அவர்கள் பேச்சு செயல் எல்லாவற்றிலும் எதிரொலிக்கும். இவர்களை கண்ணன் கீதையிலே மகாத்மா என்றே குறிப்பிட்டு, இப்படிப்பட்ட மகாத்மாக்களைப் பார்ப்பது …

Read More »

ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டின் அரும் பயன் என்ன ?

ramanu001

ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டின் அரும் பயன் என்ன ? தலையங்கம் இவ்விதழ் இராமாநுஜர் – 1000 சிறப்பிதழாக மலர்கிறது. எளிமையான பல கட்டுரைகள் இராமாநுசரின் பன்முக பரிணாமத்தை உணர்த்துகின்றன. சென்ற இதழ் தலையங்கத்தில் அடியேன் குறிப்பிட்ட இராமாநுஜர் பற்றிய ஆதங்கம் வாசகர் வட்டத்தைத் தாண்டி பல அதிர்வுகளை உண்டாக்கியிருப்பதை அதன்பின்னோட்டத்தி லிருந்து அறிய முடிந்தது. ஒரு பக்கம் மிதமிஞ்சிய ஆர்வத்தினால் இராமாநுஜரை ஆகம ஆசார விதிகளையெல்லாம் உடைந்தெறிந்தவராகக் காண்பிக்க முற்படுபவரிடையே …

Read More »

ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு சரியானபடி கொண்டாடப்படுகிறதா?

AD AUG THALAIYANGAM copy

ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு சரியானபடி கொண்டாடப்படுகிறதா? பகவத் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு 2017 மே மாதம் கொண்டாடப்பட இருப்பதை ஒட்டி நாடெங்கும் அவரைப் போற்றும் வண்ணம் பல நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன. சேலத்தில் எருமாபாளையத்தில் ஓர் அழகான மணி மண்டபம் அமைத்துக்ண்டிருக்கிறார்கள். அநேகமாக வேலை முடியும் தருவாயில் இருக்கிறது. இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும், ஸ்ரீ ராமாநுஜர் திருவுருவச்சிலைகளும், அலங்கார வளைவுகளும் கட்டிக் கொண்டிருப்பதாகச் சில செய்திகள் தெரியவருகின்றன. …

Read More »

இந்து மதத்தை இழிவு படுத்துவதுதான் சுதந்திரமா?

Nungambakkam-railway-station

இந்து மதத்தை இழிவு படுத்துவதுதான் சுதந்திரமா? கர்நாடகாவில் ஒரு பேராசிரியர். அவர் ஒரு புதுவிதமான குற்றச்சாட்டை பரபரப்பாகச் சுமத்தியிருக்கிறார். அந்தக் குற்றச்சாட்டை உடனே எல்லாப் பத்திரிகைகளும் பரபரப்போடு வெளியிட்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. அவர் வைத்த குற்றச்சாட்டு யார் மீது தெரியுமா? மத்திய மாநில மந்திரிகள் மீது அல்ல; வேறு உயிரோடு இருக்கும் பிரபலங்கள் மீது அல்ல; ராமர் மீது! எந்த இராமர் என்று கேட்கிறீர்களா? அதுதான் இராமாயணத்தில் வருவாரே, …

Read More »

தீர்வுகளை நோக்கி…..

Theervugalai Nokki

ஆலயதரிசனத்தின் தலையங்கங்கள் அனைத்தும் சமூகம் சார்ந்த விஷயங்களாக இருப்பதை பலரும் வரவேற்பதும் தொடர்ந்து எழுதச் சொல்வதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆன்மிகம் என்பது சமூக நடவடிக்கைகளிலிருந்து விலகி ஏகாந்தமாக இருப்பது என்று கருதுவது தவறு! இரண்டு இதிகாசங்கள். ஒன்று இராமாயணம். இன்னொன்று மகாபாரதம். இரண்டிலும் அரசியல், சமூகச் செயல்பாடுகளூடே தான் ஆன்மிக விஷயங்கள் அலசப்படுகின்றன. நடத்தையில் நின்றுயர் நாயகனாக இராமன் அரசியல், சமூகத்தளத்திலேதான் நிற்கிறான். எனவே, சமயக்கண்ணோட்டம் என்பது அரசியலிலிருந்து விலகியிருப்பது …

Read More »

தொண்டா தொழிலா ???

Thonda Thozhila

தொண்டா தொழிலா ??? தேர்தல் முடிந்துவிட்டது. நம்மை ஆளக்கூடியவர்களை நாம் தேர்ந்தெடுத்து விட்டோம். அவர்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நம்மை எந்தக் குறைவுமில்லாமல் ஆள்வார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்றைய சனநாயகத்தைப் பற்றி: நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பது என்ற காலம் போய் அளவில் குறைந்த தீமையை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புதான் தேர்தல்கள் என்று அறிவு ஜீவிகள் விளக்கமளிக்கிறார்கள். (போகட்டும். தாயைப் போலப் பிள்ளை. நூலைப்போல சேலை. நம்மிடமிருந்து தானே அரசியல்வாதிகள் வருகிறார்கள்). இந்தப் பொதுவான …

Read More »

இந்து மதமும் சகிப்பு தன்மையும்

Indhumadamum Sagippu Thanamai copy

இந்து மதமும் சகிப்பு தன்மையும் அண்மையில் வங்கதேச எழுத்தாளர் தஸ்மா நஸ்ரின் கேரளாவில் நடைபெற்ற ஓர் விழாவில் கலந்து கொண்டு தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்தியாவின் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக எல்லோரும் சொல்லி வருகிறார்கள். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவின் சகிப்புத்தன்மை குறையவில்லை. அதே சமயம் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இந்து சமயத்தவரை மட்டும் குறிவைத்து விமர்சனம் செய்வது ஏன்? …

Read More »
error: Content is protected !!