Home / சிறப்பு கட்டுரை

சிறப்பு கட்டுரை

சிதம்பரம் ஸ்ரீ ராமநவமி இசை விழா 2017

DSC03216

20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தெய்வீகத் திங்களிதழாக நடந்து வருகின்ற ஆலயதரிசனம் குழுவினர், மாத இதழை மட்டும் வெளியிட்டுவரும் பணிகளின்றி பல நல்ல நூல்களையும் பதிப்பித்து வருகின்றனர். தவிர, பல்வேறு ஆன்மீகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். திருப்பாவை உபன்யாஸம், திருக்கல்யாண உற்சவங்கள், ததீயாராதன வைபவங்கள், திருக்கோயில்களுக்கான அறக்கொடைகள் எனப் பல்வேறு தளங்களில் பணிகளை ஆற்றிவரும் ஆலயதரிசனம் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரத்தில் ஸ்ரீராமநவமி இசைவிழாக் குழு ஒன்றினை அமைத்து ஸ்ரீராம …

Read More »

மதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா

Jeer Swamis

நாள்: 16.04.2017 ஞாயிறு மதுரையில் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா ஆர்த்தி ஹோட்டல் மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவைஒட்டி காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை ஸ்ரீவைஷ்ணவ மாநாடு நடைபெற்றது. ஸ்ரீமாந் மு.வெ.இரா. ரங்கராஜன், அமைப்பாளர், திருமால் அடியார் குழாம் மதுரை, அவர்களின் வரவேற்புடன் விழா தொடங்கியது. மதுரைப் பேராசிரியர் டாக்டர்.அரங்கராஜன் ஸ்வாமி அவர்களின் தலைமையில், ஸ்ரீரங்கம் ஸ்ரீபெரியநம்பிகள் திருவம்சம் ஸ்ரீமான் உ.வே. சுந்தரராஜாசார்யார் ஸ்வாமி மங்காளாசாஸனத்தின் …

Read More »

சீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர்

  சீர் திருத்த செம்மல் ஸ்வாமி ஸ்ரீ ராமானுஜர் – பிரதமர் மோடி உருக்கம்  சமூக சீர்திருத்தவாதியும், வைணவத் துறவியுமான ராமானுஜரின் ஆயிரமாவது திரு அவதார நட்சத்திர தினத்தில் அவரது தபால் தலையை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மனிதரில் கடவுளையும் கடவுளில் மனிதத்தையும் பார்த்தவர் ராமானுஜர், என பிரதமர் நரேந்திர மோடி பேசினார். வைணவத் துறவி: ராமானுஜரின் ஆயிரமாவது திரு அவதார நட்சத்திர தினத்தையொட்டி டில்லியில் நேற்று சிறப்பு தபால் …

Read More »

மாசி மகம் தில்லைக் கோவிந்தராஜப்பெருமாள் திருக்கல்யாண மஹோத்ஸவம்

மாசி மகம் என்பது மாசி மாதத்தையும் மக நட்சத்திரத்தையும் இணைத்துக் குறிக்கும் தொடர். ஆனால், இந்த மாத நட்சத்திர சேர்க்கையே ஓர் புனிதமான திருவிழா என்பது வியப்புக்குரியது. மாசி என்பது கும்ப மாதம். கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். சூரியன் கும்பத்திலிருந்து தன் ராசியான சிம்ம ராசியைப் பார்க்கும் காலத்தில் அந்த ராசியிலுள்ள சந்திரன் மக நட்சத்திரத்தில் இணைகிறது. இந்தச் சந்திப்புக் காலத்தில், கோயில்களில் உள்ள உற்சவமூர்த்திகள் தீர்த்தவாரி …

Read More »

விளையாட்டே வினையானதே

Vilayayae Vinayanadhu copy

விளையாட்டே வினையானதே  பாவலர். மணி சித்தன், புதுவை. இராமன் சிறுவனாயிருந்த காலம். ஒரு நாள் கையில் சிறு வில்லும் மண்ணுருண்டையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அரசி கைகேயியின் பணிப் பெண்ணாகிய கூனி (மந்தரை) அவ்வழியிற் லெ்ல அவள் கூன் முதுகில் விளையாட்டாக இராமன் உண்டை வில்லால் அடித்தான். அவள் துடித்தாள். இது சிறுபிள்ளை விளையாட்டென அவள் கருதினாள் அல்லள். நெஞ்சில் வஞ்ம் கொண்டாள். இராமன் அரகுமாரன் ஆதலால் தன் …

Read More »

எளிய மாமனிதர்கள்

Eliya Maa Manidhargal

பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்று கிராமப்புறத்தில் சொல்வார்கள். உயிரற்ற பிணத்தைக் கூட பணம் உயிர்த்தெழ வைத்துவிடுகிறது. அந்த அளவுக்கு “பணம், பணம்” என்று மனிதர்கள் அலைகிறார்கள். சாதாரண மனிதர்கள், பணம் சம்பாதிப்பதே குறி என்றுதான் இருக்கிறார்கள். அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவர்கள் பணத்தைச் சம்பாதிப்பதில்லை, கொள்ளையடிக்கிறார்கள் என்று சொல்வதே சரி. “பணம், பணம்” என்று அலையும் இந்தக் கலிகாலத்திலும் பணத்தைத் துச்சமாக மதித்து, நேர்மையாக வாழுகிற சாதாரண …

Read More »

திருப்பாவையும் ஸ்ரீ ராமானுஜரும்

Thirupavai ramanuajar spl article

திருப்பாவையும் ஸ்ரீ ராமானுஜரும்  – எஸ். கோகுலாச்சாரி 1) முதல் பாசுரத்தில் நாராயணனே நமக்கே பறை தருவான் என்ற தொடர் – திருமந்திரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதுதான் வழி; அதை விட்டால் சம்சாரக் குழி என்றல்லவா காட்டும் தொடர். இதை உரக்கச் சொன்னவர் இராமாநுஜர். நாராயணனே – நமக்கே என்பதில் உள்ள ஏகாரங்கள். அவனை விட்டால் நமக்கும் – நம்மை விட்டால் அவனுக்கும் வழி இல்லை என்பதை அல்லவா உணர்த்துகின்றன …

Read More »

திருவரங்க உரிமையை தந்தவர்

thiruvaranga-urimai

   திருவரங்க உரிமையை தந்தவர்     எஸ்.கோகுலாச்சாரி திருவரங்க ஆலயத்தின் நிர்வாகம் முழுக்க அப்போது அவரிடம்தான் இருந்தது. இராமாநுஜர் திருவரங்கத்து கோயில் நிர்வாகத்தினைத் திருத்தி அமைக்க எண்ணினார். திருவரங்கத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் கோயில் நிர்வாகத்தில் பங்குபெற வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய மரியாதை கோயிலில் கிடைக்க வேண்டும் என்று விரும்பி பல திட்டங்களை வைத்திருந்தார். ஆனால் பரம்பரை நிர்வாகத்தை கையில் வைத்துக் கொண்டிருந்த, செல்வாக்கு  மிகுந்த நிர்வாகியால் இராமாநுசரின் கோரிக்கையை …

Read More »

ராமனும் ராமானுஜரும்

ramanum-ramanujarum-copy

  ராமனும் ராமானுஜரும்  – மதுராந்தகம் ரகுவீரபட்டாச்சாரியார்  இராமாயணத்தில் இராமனது சரிதம் போலவே இராமாநுஜசரிதமும் அமைந்துள்ளதைச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம். பாலகாண்டத்தில் புத்ரகாமேஷ்டி யாகம் போலவே இராமாநுஜர் காலத்திலும் திருவல்லிக்கேணியில் புத்திரகாமேஷ்டி வேள்வி நடக்கிறது. விசுவாமித்திரரே வியக்கும் வண்ணம் இராமனது அகல்யை சாபவிமோசனம் அமைந்ததுபோல் இராமாநுஜரின் யாதவப்ரகாசரும் வியப்படைந்து இறுதியில் சீடனாகவே மாறுகிறார். அயோத்யா காண்டம் போலவே மூன்று குற்றங்களால் தமது மனைவியைப் பிரிகிறார் இராமாநுஜர். தயரதன் இரு வரங்களால் தன்னையே …

Read More »

ராமானுஜர் வளர்த்த இசை நாடக கலைகள்

ramanujar-music-naadagam

 ராமானுஜர் வளர்த்த இசை நாடக கலைகள்  – கோகுலச்சாரி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இவ்வுலகத்திலே அவதரித்த ஸ்ரீ இராமாநுஜர் பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியவர். அவர் ஒரு வேதாந்தி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. கோயில்களிலே பலவிதமான சீர்த்திருத்தங்களைச் செய்தவர். . மிகச் சிறந்த இசைக்கலை நுட்பங்களை அறிந்தவர். இசை நடனக்கலைகளைப் போற்றியவர். பக்தி இலக்கியத்தோடு இசைக்கலையை இணைத்து கோயில்களிலே திகழச் செய்தவர். இசையின் மூலமாக எந்த வேதாந்த விஷயங்களையும் மிக எளிமையாகப் …

Read More »
error: Content is protected !!