Home / கவிதை

கவிதை

கவிகுலத் திலகனே காப்பு!

Hanuman003

அடிமனக் கடலுள் அழகிய முத்தாய் அஞ்சனை மைந்தனை வைத்து விடியலில் துவங்கி உறங்கிடும் வரையில் விழிகளில் அவனுரு தேக்கிப் படிப்படி யாகப் பக்தியில் மூழ்கிப் பாதமலர்த் தாளினைப் பற்றின், கடிதினில் நீங்கும் கவலைகள் யாவும்; கவிகுலத் திலகனே காப்பு! தனநிறை வுக்குத் திருமகள் அருளே; தனியறி வோங்கிட வாணி: எனதடி சேர்ந்தால் இன்பமே என்னும் எழிலுறு கண்ணனின் திருத்தாள்; மனநிறை வோடு மண்ணிதில் வாழ மாண்புறு இராமனின் நாமம்; கனத்திடும் …

Read More »

நந்தகுமாரனையே நாடு !

Lord-Krishna-PNG-Image

நந்தகுமாரனையே நாடு ! – கே பி பத்பநாபன் , கோவை இன்பதுன்ப ஆழியினுள் ஈர்க்கிலெனத் தானலையும் மண்பதைக்கு மாதவனே காப்பாவான்; தன்பதத்தை வந்தடைவோர் தம்மின் தலைமுறையும் காத்தருளும் நந்தகு மாரனையே நாடு. துயர்புயற் காற்றில் துரும்பெனவே ஆகும் பயம்களைய பாற்கடலோன் காப்பு; முயன்றிங்கு சந்ததமும் சங்கடங்கள் வாரா தருள்கின்ற நந்தகு மாரனையே நாடு. கயிற்றின்மே லாடும் கழைக்கூத்து போலாம் வயிற்றுக்காய் வாழ்ந்தழியும் வாழ்வு; உயிர்த்துடிப்பு இந்த உடல்விட்டு இற்று …

Read More »

கண்ணன் அருள்

kannan arul

கண்ணன் அருள் – கே. பி .பத்பநாபன் . கோவை வசுதேவரின் மனைதேவகி கடுஞ்சிறைதனி லிரவில் விசும்பிடைபெரு இடிமழையது பொழிந்திடுகிற நேரம் *அசுடமி திதி ரோகிணிதனை அரவணைத்திடும் போழ்தில் சிசுவெனஒளிர் சிறுகண்ணனைச் சிந்தனையுடன் பெற்றாள்; இருளொடுபுயல் இடிமழையென இடர்பலஇருந் தாலும் உருவினில்சிறு கண்ணனுமிவண் உலகினில்வரும் நேரம் கருகருமுகி லிடைமின்னிடு ஒளிமின்னலைப் போலத் திருஅருளொளி திசையெங்கனும் திகழ்ந்திடுதலைக் கண்டார்; மனம்முழுவதும் மாசுடையொரு கொடுமாமனாம் கம்சன் சினநெஞ்சொடு சிலகணங்களுள் சிறைதனில்வரும் முன்னர் அனந்தனும்குடை …

Read More »

மங்கள மார்கழி

Mangala Mazgazhi01

மங்கள மார்கழி மார்கழிப் பனியும் மாதவன் கனிவும் மனதினை மயக்கிடும் காலை ஊர்துயில் நீங்க உயர்திரு ஆண்டாள் உவந்துரை செய்திருப் பாவைச் சீர்தனை இசையால் செந்தமி ழோங்கச் சிறப்புடன் அனைவரும் பாட கார்முகில் வண்ணன் களிநடம் செய்து காசினி மகிழவே வருவான்! வார்குழ லோடு வளையணி மாதர் வாசலில் கோலமும் போட மார்பினில் திருமண அணிந்தநல் மக்கள் மங்கைய ரோடுட னாட ஊர்வல மாக உளமகிழ் வோடு ஒன்றிய வண்ணமே …

Read More »
error: Content is protected !!