Home / அலகிலா விளையாட்டு

அலகிலா விளையாட்டு

அலகிலா விளையாட்டு – மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியார்

Hanuman003

அலகிலா விளையாட்டு  – மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியார் ஏப்ரல் 2017 வெற்றி தோல்வி என்பது என்ன? இரண்டும் ஒரு செயலின் விளைவுகள்! அனுமனும் இராவணனும் கம்பன் வழிப்படி முதல் நாள் போரிலே மோதுகிறார்கள். போர் என்றால் போர் வீரர்கள் யானை, குதிரை, தேர் முதலியன கொண்டு போரிடுவார்கள். வில் அம்பு கொண்டு எதிர்ப்பார்கள். அனுமனோ தனியான போராளி! வில்லும் இல்லை! அம்புமில்லை; கதை மட்டும் உண்டு என்று கூறப்படுகின்றது. இராவணனும் …

Read More »

அலகிலா விளையாட்டு

hanuman 01

அலகிலா விளையாட்டு  – மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியார்  சுந்தர காண்டத்தில் இராமச்சந்திரன், நேரடியாகச் செயல்படவேயில்லை. சினமடங்க மாருதியால் சுடுவித்தான் என்றன்றோ குலசேகரரும் குறிப்பிடுகிறார்! வல்லவன் என்பவன் யார்? தானே தனது வன்மையைக் காட்டுபவன் அல்லது தனது கட்டளையாலேயே தன் சேவகர்களை இயக்குபவன்! கூடச்ணா எணிதிஞுணூணட்ஞுணணா டிண் ணாடஞு ஞஞுண்ணா எணிதிஞுணூணட்ஞுணணா தீடடிஞிட ஞ்ணிதிஞுணூணண் ஞஞுண்ணா என்பது பழமொழி. எந்த அரசு குறைவாகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறதோ அதுவே நல்லரசு! இராமன் …

Read More »

அலகிலா விளையாட்டு – ஆகஸ்ட் 2016

hanuman

  அலகிலா விளையாட்டு – ஆகஸ்ட் 2016 – மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியார் ஒன்றே என்னின் ஒன்றே ஆம்         பல என்று உரைக்கின் பலவே ஆம்     அன்றே என்னின் அன்றே ஆம்         ஆமே என்னின் ஆமே ஆம்     இன்றோன்னின் இன்றே ஆம்         உளது என்றுரைக்கின் உளதே ஆம்     நன்றே நம்பி குடி வாழ்க்கை         நமக்கு …

Read More »

அலகிலா விளையாட்டு

Alagila Vilayattu APR16

அலகிலா விளையாட்டு – மதுராந்தகம். ரகுவீர பட்டாச்சாரியார் வசந்த காலம் என்பது சித்திரை, வைகாசி மாதங்கள்; நல்ல கோடை காலமும் அதுதான்; கோடையில் தான் மரங்கள் தளிர், பூ, காய், கனி என பசுமையாகக் காட்சி தருகின்றன. தேர்வுகளே மாணவர்களின் முகவரிகளை அடையாளம் காட்டுகின்றன. பசியாக உள்ளவனே முயற் சியை மேற்கொள்கிறான். போட்டியிருந்தால் தான் விளையாட்டுக்கள் களை கட்டுகின்றன. துன்பங்களே மனிதனை மாமனிதனாக்குகிறது. அசோகவனத்தில் சீதை அலகில் கற்புடை சானகியெனக் …

Read More »
error: Content is protected !!