Home / About Us

About Us

ஆலயதரிசனம் – கடந்த 22 ஆண்டுகளாக நடைபெற்று வரும் தெய்வீகத்திங்களிதழ்.
நெஞ்சை கொள்ளை கொள்ளும் திருத்தலங்களின் தரிசனம்- மனம் கொள்ளும் மகான்களின் சீரிய மொழிகளை அறிமுகப்படுத்தும் கட்டுரைகள்.
சமய உணர்வின் அவசியத்தைப்பற்றி சமூக நோக்கோடு எழுதப்படும் ஆய்வுக்கட்டுரைகள் –
பல கோணங்களில் ஒவ்வொரு விஷயத்தையும் சீர்தூக்கி விளக்கும் சத்சங்க கேள்வி பதில் பகுதி –  சமூக அவலங்களை உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கும் துணிவுமிக்க தலையங்கங்கள் – புராண, இதிகாச, வேத உபநிடதங்களின் எளிய இனிய விளக்கங்கள்.
திருத்தல யாத்திரைகள் –    வாழ்வியல் சடங்குகளின் உண்மைகளை  உணர்வுபூர்வமாக ஆழமாக விவாதித்து விளக்கும் கட்டுரைகள்… எனத் தொட்ட  இடமெல்லாம் கொள்ளை கொள்ளும் வண்ண இதழ் ஆலயதரிசனம்.
புகழ்மிக்க எழுத்தாளர்களின் இனிய படைப்புகளின் ஊர்வலமாக ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகிறது.

error: Content is protected !!