Home / அறிவிப்புகள் / ஸ்ரீ திருமங்கை மன்னன் திருவேடுபறி உத்ஸவம் 2018
Vedupari utsavam

ஸ்ரீ திருமங்கை மன்னன் திருவேடுபறி உத்ஸவம் 2018

 

ஸ்ரீ திருமங்கை மன்னன் திருவேடுபறி உத்ஸவம் 2018
திருநகரி. ஸ்ரீ கல்யாண ரெங்கநாதப்பெருமாள் திருக்கோயில் பங்குனிப் பெருவிழா 21.3.2018 முதல் 2.4.2018 வரை நடைபெறஉள்ளது. இவ்வுற்சவம் திருமங்கை ஆழ்வாரின் ஞான ஜன்மாவதார உற்சவமாகும். 29.3.2018 அன்று மாலை 3 மணிக்கு திருவாலியில் ஸ்ரீரெங்கநாதப்பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறஉள்ளது. அன்று இரவு 12 மணிக்கு திருவாலி அருகில் உள்ள வேதராஜபுரத்தில் வேடுபறி உற்சவம் நடைபெற உள்ளது. மறுநாள் காலை 6 மணிக்கு திருநகரியில் திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.

Vedupari utsavam

About aalayadharisanam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!