Home / 2017 / March

Monthly Archives: March 2017

ஸ்ரீ திருமங்கை மன்னன் திருவேடுபறி உத்ஸவம் 2018

Vedupari utsavam

  ஸ்ரீ திருமங்கை மன்னன் திருவேடுபறி உத்ஸவம் 2018 திருநகரி. ஸ்ரீ கல்யாண ரெங்கநாதப்பெருமாள் திருக்கோயில் பங்குனிப் பெருவிழா 21.3.2018 முதல் 2.4.2018 வரை நடைபெறஉள்ளது. இவ்வுற்சவம் திருமங்கை ஆழ்வாரின் ஞான ஜன்மாவதார உற்சவமாகும். 29.3.2018 அன்று மாலை 3 மணிக்கு திருவாலியில் ஸ்ரீரெங்கநாதப்பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறஉள்ளது. அன்று இரவு 12 மணிக்கு திருவாலி அருகில் உள்ள வேதராஜபுரத்தில் வேடுபறி உற்சவம் நடைபெற உள்ளது. மறுநாள் காலை 6 …

Read More »

ஸ்ரீ ராமானுஜர் தமிழுக்கு என்ன சேவை செய்தார் ???

Ramanujar tamil sevai

இராமாநுஜரின் 1000 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேலையில் இப்படி ஓர் கேள்வி எழுகிறது. “இராமாநுஜர் இராமாநுஜர் என்று சொல்கிறீர்களே! அவர் தமிழுக்கு என்ன செய்தார்…? அவர் எழுதின நூல்கள் எல்லாம் வடமொழி நூல்கள்தானே… தமிழில் ஏன் எந்த நூலையும் அவர் எழுதவில்லை….” புலவர்கள் பலருக்கும் இவ்விஷயத்தில் சந்தேகம் உண்டு. ஆம். விபரம் தெரிந்து கொண்டு கேட்பவர்களும், விபரம் தெரியாமலேயே இக்கேள்வியைக் கேட்பவர்களும் உண்டு. நான் சந்தித்த பல …

Read More »

சத்சங்கம் – கேள்வி பதில் மார்ச் 2017

Reading book waiting

கேள்வி: வாரியார் சொன்னதாக வந்த ஓர் சிந்தனை இது. வருவதும் போவதும் இன்பமும் துன்பமும். வந்தால் போகாதது புகழும் பழியும். இதனை வேறு கோணத்தில் ஆராய முடியுமா? பதில்: வாரியார் சுவாமிகள் நம் காலத்திலே வாழ்ந்து மறைந்த அற்புதமான அறிஞர். தமிழ்ச்சுவையைச் சொல்லித் தந்தவர். மேலே சொன்னது போல அடுக்கடுக்காகப் பல சிந்தனையை சொல்லும் அறிவாற்றல் அவருக்கே உரியது. இப்போது நாம் மேலே உள்ள விஷயத்தை வேறு கோணத்தில் பார்க்க …

Read More »

எளிய மாமனிதர்கள்

Eliya Maa Manidhargal

பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்று கிராமப்புறத்தில் சொல்வார்கள். உயிரற்ற பிணத்தைக் கூட பணம் உயிர்த்தெழ வைத்துவிடுகிறது. அந்த அளவுக்கு “பணம், பணம்” என்று மனிதர்கள் அலைகிறார்கள். சாதாரண மனிதர்கள், பணம் சம்பாதிப்பதே குறி என்றுதான் இருக்கிறார்கள். அரசியல்வாதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவர்கள் பணத்தைச் சம்பாதிப்பதில்லை, கொள்ளையடிக்கிறார்கள் என்று சொல்வதே சரி. “பணம், பணம்” என்று அலையும் இந்தக் கலிகாலத்திலும் பணத்தைத் துச்சமாக மதித்து, நேர்மையாக வாழுகிற சாதாரண …

Read More »
error: Content is protected !!