Home / 2017 / February

Monthly Archives: February 2017

திருப்பாவையும் ஸ்ரீ ராமானுஜரும்

Thirupavai ramanuajar spl article

திருப்பாவையும் ஸ்ரீ ராமானுஜரும்  – எஸ். கோகுலாச்சாரி 1) முதல் பாசுரத்தில் நாராயணனே நமக்கே பறை தருவான் என்ற தொடர் – திருமந்திரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதுதான் வழி; அதை விட்டால் சம்சாரக் குழி என்றல்லவா காட்டும் தொடர். இதை உரக்கச் சொன்னவர் இராமாநுஜர். நாராயணனே – நமக்கே என்பதில் உள்ள ஏகாரங்கள். அவனை விட்டால் நமக்கும் – நம்மை விட்டால் அவனுக்கும் வழி இல்லை என்பதை அல்லவா உணர்த்துகின்றன …

Read More »

கவிகுலத் திலகனே காப்பு!

Hanuman003

அடிமனக் கடலுள் அழகிய முத்தாய் அஞ்சனை மைந்தனை வைத்து விடியலில் துவங்கி உறங்கிடும் வரையில் விழிகளில் அவனுரு தேக்கிப் படிப்படி யாகப் பக்தியில் மூழ்கிப் பாதமலர்த் தாளினைப் பற்றின், கடிதினில் நீங்கும் கவலைகள் யாவும்; கவிகுலத் திலகனே காப்பு! தனநிறை வுக்குத் திருமகள் அருளே; தனியறி வோங்கிட வாணி: எனதடி சேர்ந்தால் இன்பமே என்னும் எழிலுறு கண்ணனின் திருத்தாள்; மனநிறை வோடு மண்ணிதில் வாழ மாண்புறு இராமனின் நாமம்; கனத்திடும் …

Read More »

அலகிலா விளையாட்டு

hanuman 01

அலகிலா விளையாட்டு  – மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியார்  சுந்தர காண்டத்தில் இராமச்சந்திரன், நேரடியாகச் செயல்படவேயில்லை. சினமடங்க மாருதியால் சுடுவித்தான் என்றன்றோ குலசேகரரும் குறிப்பிடுகிறார்! வல்லவன் என்பவன் யார்? தானே தனது வன்மையைக் காட்டுபவன் அல்லது தனது கட்டளையாலேயே தன் சேவகர்களை இயக்குபவன்! கூடச்ணா எணிதிஞுணூணட்ஞுணணா டிண் ணாடஞு ஞஞுண்ணா எணிதிஞுணூணட்ஞுணணா தீடடிஞிட ஞ்ணிதிஞுணூணண் ஞஞுண்ணா என்பது பழமொழி. எந்த அரசு குறைவாகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறதோ அதுவே நல்லரசு! இராமன் …

Read More »
error: Content is protected !!