Home / 2016 / September

Monthly Archives: September 2016

திருவரங்க உரிமையை தந்தவர்

thiruvaranga-urimai

   திருவரங்க உரிமையை தந்தவர்     எஸ்.கோகுலாச்சாரி திருவரங்க ஆலயத்தின் நிர்வாகம் முழுக்க அப்போது அவரிடம்தான் இருந்தது. இராமாநுஜர் திருவரங்கத்து கோயில் நிர்வாகத்தினைத் திருத்தி அமைக்க எண்ணினார். திருவரங்கத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் கோயில் நிர்வாகத்தில் பங்குபெற வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய மரியாதை கோயிலில் கிடைக்க வேண்டும் என்று விரும்பி பல திட்டங்களை வைத்திருந்தார். ஆனால் பரம்பரை நிர்வாகத்தை கையில் வைத்துக் கொண்டிருந்த, செல்வாக்கு  மிகுந்த நிர்வாகியால் இராமாநுசரின் கோரிக்கையை …

Read More »

ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டின் அரும் பயன் என்ன ?

ramanu001

ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டின் அரும் பயன் என்ன ? தலையங்கம் இவ்விதழ் இராமாநுஜர் – 1000 சிறப்பிதழாக மலர்கிறது. எளிமையான பல கட்டுரைகள் இராமாநுசரின் பன்முக பரிணாமத்தை உணர்த்துகின்றன. சென்ற இதழ் தலையங்கத்தில் அடியேன் குறிப்பிட்ட இராமாநுஜர் பற்றிய ஆதங்கம் வாசகர் வட்டத்தைத் தாண்டி பல அதிர்வுகளை உண்டாக்கியிருப்பதை அதன்பின்னோட்டத்தி லிருந்து அறிய முடிந்தது. ஒரு பக்கம் மிதமிஞ்சிய ஆர்வத்தினால் இராமாநுஜரை ஆகம ஆசார விதிகளையெல்லாம் உடைந்தெறிந்தவராகக் காண்பிக்க முற்படுபவரிடையே …

Read More »

செய்திகள்

செய்திகள்…….. நெய்வேலி ஸ்ரீ ராமாநுஜர் – 1000 ஆவது ஆண்டு விழா நெய்வேலி ராமகிருஷ்ணா சேவா சங்கம் ஆதரவில் நடைபெறும் ஸ்ரீராமாநுஜர் – 1000 ஆவது ஆண்டு விழா சொற்பொழிவில் 20.9.2016 அன்று மாலை 7.00 மணிக்கு ஆலயதரிசனம் ஆசிரியர் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுகிறார். (இடம்: வட்டம் 18 – ஈ32 காவலர் சாலை, நெய்வேலி). இராமாநுஜர் சொற்பொழிவு புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கினை முன்னிட்டு நடைபெற்ற சொற்பொழிவுத் …

Read More »

ராமனும் ராமானுஜரும்

ramanum-ramanujarum-copy

  ராமனும் ராமானுஜரும்  – மதுராந்தகம் ரகுவீரபட்டாச்சாரியார்  இராமாயணத்தில் இராமனது சரிதம் போலவே இராமாநுஜசரிதமும் அமைந்துள்ளதைச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம். பாலகாண்டத்தில் புத்ரகாமேஷ்டி யாகம் போலவே இராமாநுஜர் காலத்திலும் திருவல்லிக்கேணியில் புத்திரகாமேஷ்டி வேள்வி நடக்கிறது. விசுவாமித்திரரே வியக்கும் வண்ணம் இராமனது அகல்யை சாபவிமோசனம் அமைந்ததுபோல் இராமாநுஜரின் யாதவப்ரகாசரும் வியப்படைந்து இறுதியில் சீடனாகவே மாறுகிறார். அயோத்யா காண்டம் போலவே மூன்று குற்றங்களால் தமது மனைவியைப் பிரிகிறார் இராமாநுஜர். தயரதன் இரு வரங்களால் தன்னையே …

Read More »

ராமானுஜர் வளர்த்த இசை நாடக கலைகள்

ramanujar-music-naadagam

 ராமானுஜர் வளர்த்த இசை நாடக கலைகள்  – கோகுலச்சாரி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இவ்வுலகத்திலே அவதரித்த ஸ்ரீ இராமாநுஜர் பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியவர். அவர் ஒரு வேதாந்தி என்று மட்டும் சொல்லிவிட முடியாது. கோயில்களிலே பலவிதமான சீர்த்திருத்தங்களைச் செய்தவர். . மிகச் சிறந்த இசைக்கலை நுட்பங்களை அறிந்தவர். இசை நடனக்கலைகளைப் போற்றியவர். பக்தி இலக்கியத்தோடு இசைக்கலையை இணைத்து கோயில்களிலே திகழச் செய்தவர். இசையின் மூலமாக எந்த வேதாந்த விஷயங்களையும் மிக எளிமையாகப் …

Read More »

ராமானுஜரின் கடைசி வார்த்தைகள்

ramanujar-last-words-copy

ராமானுஜரின் கடைசி வார்த்தைகள் தமது முக்கிய சீடர்கள் அனைவருக்கும் உரிய நியமனங்களைச் செய்த எம்பெருமானார் கோயில் கைங்கரியம் பண்ணிக் கொண்டிருந்த அனைவரையும் அழைத்து அவர்களுக்கும் உரிய நியமனங்கள் செய்து, அடியேன் மனதாலோ, வாக்காலோ, செயலாலோ உங்களுக்கோ உங்களைச் சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அவற்றைப் பொறுத்துக் கொண்டு நீங்கள் என்னை மன்னிக்கக வேண்டும் என்று பணிவுடன் கூற அனைவரும், தேவரீரும் தவறு செய்வதுண்டோ? தேவரீரின் பிரிவை எவ்வாறு பொறுத்திருப்போம்? என்று …

Read More »

கண்ணன் பிறந்தான் – குரு குல வாசம்

guru-kula-vaasam

    கண்ணன்  பிறந்தான் – குரு குல வாசம் வசுதேவர் மனதில் ஒரு நல்ல எண்ணம் உதித்தது. பலராமனையும் ஸ்ரீகிருஷ்ணனையும் குருகுல வாசம் அனுப்ப வேண்டும். வித்யாபியாசம் என்பது உலக வழக்கு. குருகுல வாசத்தில்தான் எல்லா கல்விகளையும் கற்க முடியும். அவந்தீபுரத்தில் வசிக்கும் ஸாந்தீபினி என்னும் மஹரிஷியைத் தேர்ந்தெடுத்தனர். உஜ்ஜையினீ நகரம் சென்று ஸாந்தீபினி முனிவரிடம் வேதங்கள், தாந்தங்கள், தனுர்வேதம், ராஜநீதி, தர்மசாஸ்த்திரம், தர்க்கவித்தை முதலியவற்றைக் கற்றனர். அறுபத்து நான்கு …

Read More »

குருவே துணை

guruvae-thunai

ஆசார்யனின் ப்ரதமகடாக்ஷத்தைப் பலமாகப் பற்றிக்கொள். பாவங்களால் பலஹீனமாகிப்போனவவனுக்கும் ஆசார்ய கடாக்ஷத்தால் பலம் கிடைக்கிறது. அந்த முதல் அருள் நோக்கைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பது நீதி, யாரிடத்திலும் அன்புடைமை, பழி பாவங்களுக்கு அஞ்சி நடத்தல், எல்லாருக்கும் உபகாரியாக இருத்தல், சத்தியம் தவறாமை ஆகிய கொள்கைகளும் சேர்ந்து தூண்களாகத் தாங்கி நிற்கிற பெரும் பொறுப்புதான் ஆசார்யனின் குணம். மற்றும் தம்மினும் மிகுந்த சிறப்புடையவர்களுடைய வல்லமைக்குப் பணிவு காட்டி நடந்து கொள்ளும் குணம், மேலும் …

Read More »
error: Content is protected !!