Home / 2016 / August

Monthly Archives: August 2016

செய்திகள் ஆகஸ்ட் 2016

செய்திகள் ஆகஸ்ட் 2016 பிரம்மோத்ஸவம் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு வரதராஜப்பெரு மாள் திருக்கோயிலில் 09.07.2016 சனிக்கிழமை காலை துவஜாரோஹணம் துவங்கி ஆனி மாதம் 29 – ம் தேதி  (13.07.2016) புதன்கிழமை முடிய 5 நாள் தினம் இரண்டு வேளை வீதி புறப்பாடுகளுடன் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உபந் யாஸங்களும் நடைபெற்றன. கருடசேவைத் திருவிழா காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் திருக்கோயிலில் ஆறாம் ஆண்டு ஸப்த (ஏழு) கருடசேவைத் திருவிழா 07.08.2016  …

Read More »

ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு சரியானபடி கொண்டாடப்படுகிறதா?

AD AUG THALAIYANGAM copy

ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு சரியானபடி கொண்டாடப்படுகிறதா? பகவத் ஸ்ரீராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டு 2017 மே மாதம் கொண்டாடப்பட இருப்பதை ஒட்டி நாடெங்கும் அவரைப் போற்றும் வண்ணம் பல நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன. சேலத்தில் எருமாபாளையத்தில் ஓர் அழகான மணி மண்டபம் அமைத்துக்ண்டிருக்கிறார்கள். அநேகமாக வேலை முடியும் தருவாயில் இருக்கிறது. இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும், ஸ்ரீ ராமாநுஜர் திருவுருவச்சிலைகளும், அலங்கார வளைவுகளும் கட்டிக் கொண்டிருப்பதாகச் சில செய்திகள் தெரியவருகின்றன. …

Read More »

நந்தகுமாரனையே நாடு !

Lord-Krishna-PNG-Image

நந்தகுமாரனையே நாடு ! – கே பி பத்பநாபன் , கோவை இன்பதுன்ப ஆழியினுள் ஈர்க்கிலெனத் தானலையும் மண்பதைக்கு மாதவனே காப்பாவான்; தன்பதத்தை வந்தடைவோர் தம்மின் தலைமுறையும் காத்தருளும் நந்தகு மாரனையே நாடு. துயர்புயற் காற்றில் துரும்பெனவே ஆகும் பயம்களைய பாற்கடலோன் காப்பு; முயன்றிங்கு சந்ததமும் சங்கடங்கள் வாரா தருள்கின்ற நந்தகு மாரனையே நாடு. கயிற்றின்மே லாடும் கழைக்கூத்து போலாம் வயிற்றுக்காய் வாழ்ந்தழியும் வாழ்வு; உயிர்த்துடிப்பு இந்த உடல்விட்டு இற்று …

Read More »

சத்சங்கம் – கேள்வி பதில் ஆகஸ்ட் 2016

Ramanujar KElvi Padhil

சத்சங்கம் – கேள்வி பதில் ஆகஸ்ட் 2016 கேள்வி : இராமாநுஜ நூற்றந்தாதியின் சிறப்பு என்ன? பதில்: இராமாநுஜ நூற்றந்தாதி 108 பாசுரங்கள் அடங்கிய அருமையான பிரபந்தம். இது இராமாநுஜரைப் பற்றிய துதி நூல் என்று மட்டும் எண்ணிவிடக்கூடாது. இதில் ஆழ்வார்கள் பெருமை, வேதங்களின் பெருமை, தமிழின் பெருமை எனப் பல நுட்பமான விளக்கங்கள் உள்ளன. அதனால்தான் இதற்கு பிரபந்ந காயத்ரி என்று அழைத்து, ஆழ்வார்கள் பிரபந்தங்களோடு சேர்த்தார்கள்.     …

Read More »

கண்ணன் பிறந்தான் – குருகுல வாசம்

KANNAN PIRANDHAN aug 16

   கண்ணன் பிறந்தான்  (குருகுல வாசம்)  நங்கநல்லூர் சுதர்சனம் கம்ஸ வதம் முடிந்ததும், கம்ஸனின் தந்தை உக்ரசேனரை யாதவர்களுக்கு அரசராக்கினார். கம்ஸனுக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியே சென்ற சிற்றரசர்களையும், மற்ற குடிமக்களையும் மதுராபுரிக்கு வரவழைத்து, அவரவர்கள் சுகமாக வாழ வழி அமைத்துக் கொடுத்தார். இதையெல்லாம் செய்த ஸ்ரீகிருஷ்ணன் வாயு பகவானை அழைத்தார். தேவேந்திரனான இந்திரனிடமிருந்து”சுதர்மம்” என்னும் சபையை அமைத்தார். அந்த சிம்மாசனத்தில் உக்ரசேனரை அமர்த்தினார். பட்டாபிஷேகம் செய்து வைத்து உக்ரசேனரை …

Read More »

இடுப்பு அளவு நீரில் ஓர் புனித பயணம்

IMG-20160625-WA0036

இடுப்பு அளவு நீரில் ஓர் புனித பயணம் வடக்கு கர்நாடகா பிடர் நகரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அருள்மிகு நரசிம்மர் ஜிரா பெருமாள்  எழுந்தருளி    இருக்கும் மிகவும் புனிதமான வழிபாட்டிடம் உள்ளது.  தரிசிக்க மணிசூலா மலைத் தொடரில் 300 மீட்டர் தொலைவிற்கு பயம் / பக்தியுடன் குகைப்பாதைப் பயணம் செய்யவேண்டும்; குகையில் இடுப்பு உயரம் நீர்ப்பாதைதான்.  திருமால் நரசிம்ம அவதாரத்தில் இரண்யனை வதைத்து பிரகலாதனைக் காத்தார். அதுபோல் …

Read More »

உயர்கதி ஆடை விதி மீராதே!

  உயர்கதி ஆடை விதி மீராதே!  டி  கே ஸ்ரீனிவாசன்  சாஸ்த்ர விதியை மீறுபவன் உயர்ந்த கதியை அடைவதில்லை. இது பகவத்கீதையில் கண்ணன் திருவாக்கு எவன் சாத்திரவிதியை மீறி, தன்னிஷ்டப்படி வர்த்திக்கிறானோ, அவன் ஸித்தியும் அடைவதில்லை.  சுகமும் அடைவதில்லை உயர்கதியும் அடைவதில்லை சாஸ்த்ரவிதியை மீறாமல் தான் கைங்கர்யம் பண்ணவேண்டும் தர்ம ஒழுக்கத்தினால் மேன்மை வரும் என்பது நிச்சயம். செல்வமும் வரலாம். ஆதலால் தர்மத்தைக் காட்டிலும் மனிதனுக்கு வல்லமை தரக்கூடியது என்ன இருக்கிறது? …

Read More »

அலகிலா விளையாட்டு – ஆகஸ்ட் 2016

hanuman

  அலகிலா விளையாட்டு – ஆகஸ்ட் 2016 – மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சாரியார் ஒன்றே என்னின் ஒன்றே ஆம்         பல என்று உரைக்கின் பலவே ஆம்     அன்றே என்னின் அன்றே ஆம்         ஆமே என்னின் ஆமே ஆம்     இன்றோன்னின் இன்றே ஆம்         உளது என்றுரைக்கின் உளதே ஆம்     நன்றே நம்பி குடி வாழ்க்கை         நமக்கு …

Read More »
error: Content is protected !!