Home / 2016 / February

Monthly Archives: February 2016

நம்மாழ்வாரும் திருவாய்மொழியும்

Namm THiruvaimozhi

நம்மாழ்வாரும் திருவாய்மொழியும் ஆசிரியர்: ஸ்ரீமாந் பி.ஆர்.புருஷோத்தமநாயுடு வடவள்ளி ஸ்ரீ யதிராஜ கைங்கர்யசபை, தபால்பெட்டி எண்: 6717. கோவை – 41. செல்: 99406  49617. ஸ்ரீமாந். பி.ஆர். புருஷோத்தமநாயுடு அவர்களை அறியாத தமிழர்களோ,  வைணவர் களோ இருக்க முடியாது. ஈட்டின் தமிழாக்கத்தை எல்லோரும் அறியும் வண்ணம் அளித்தவர். மிகச் சிறந்த அறிஞர். அவர் கட்டுரை நூல் ஒன்றிலிருந்து நம்மாழ்வாரும் திருவாய்மொழியும் என்ற ஆய்வுக்கட்டுரையைத் தனியாகப் பிரித்தெடுத்து அழகான சிறு நூலாக்கி …

Read More »

யதிராஜவிம்ஸதி மற்றும் ஆர்த்திப்பிரபந்தம்

Yathiraja Vimsadhi

மணவாள மாமுனிகள் அருளிச்செய்த யதிராஜவிம்ஸதி மற்றும் ஆர்த்திப்பிரபந்தம் (எளிய தமிழ் விளக்க உரை) ஆசிரியர்:தில்லை திருச்சித்ரகூடம் பேராசிரியர் டாக்டர். ஸ்ரீ.உ.வே.ஏ.வி. ரங்காச்சாரியர் ஸ்வாமி. எம்பெருமானார் ஆயிரமாவது ஆண்டு திருநட்சத்திர வைபவங்கள் தொடங்கிவிட்டது. உலகம் உய்ய அவதரித்த ஒப்பற்ற உடையவரின் நூல்களும், உடையவரைப் பற்றிய நூல்களும் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது. இவ்வகையில் சுவாமி மணவாள மாமுனிகள் வடமொழியில் எழுதிய யதிராஜ ஸப்ததி 20 சுலோகங்கள் அடங்கிய நூலையும், 60 …

Read More »

தொண்டா தொழிலா ???

Thonda Thozhila

தொண்டா தொழிலா ??? தேர்தல் முடிந்துவிட்டது. நம்மை ஆளக்கூடியவர்களை நாம் தேர்ந்தெடுத்து விட்டோம். அவர்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நம்மை எந்தக் குறைவுமில்லாமல் ஆள்வார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்றைய சனநாயகத்தைப் பற்றி: நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பது என்ற காலம் போய் அளவில் குறைந்த தீமையை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புதான் தேர்தல்கள் என்று அறிவு ஜீவிகள் விளக்கமளிக்கிறார்கள். (போகட்டும். தாயைப் போலப் பிள்ளை. நூலைப்போல சேலை. நம்மிடமிருந்து தானே அரசியல்வாதிகள் வருகிறார்கள்). இந்தப் பொதுவான …

Read More »

இந்து மதமும் சகிப்பு தன்மையும்

Indhumadamum Sagippu Thanamai copy

இந்து மதமும் சகிப்பு தன்மையும் அண்மையில் வங்கதேச எழுத்தாளர் தஸ்மா நஸ்ரின் கேரளாவில் நடைபெற்ற ஓர் விழாவில் கலந்து கொண்டு தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். இந்தியாவின் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாக எல்லோரும் சொல்லி வருகிறார்கள். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவின் சகிப்புத்தன்மை குறையவில்லை. அதே சமயம் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இந்து சமயத்தவரை மட்டும் குறிவைத்து விமர்சனம் செய்வது ஏன்? …

Read More »

இந்து மதத்தை தூற்றலாமா ?

Indhu Madham Title

இந்து மதத்தை தூற்றலாமா ? தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசியல் தலைவர்கள் பதில் சொல்லும் நிகழ்ச்சி சென்ற வாரம் ஒளிபரப்பப்பட்டது. அதில் ஒரு நேயர் அரசியல் தலைவர் ஒருவரிடம் கேள்வி கேட்டார். “நீங்கள்     குறிப்பாக இந்து மதத்தைக் குறி வைத்துக் கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள். ஆனால் அன்னிய மதங்களைக் கண்டு கொள்வதேயில்லை. காரணம் என்ன?” இக்கேள்வி – இந்துமதத்தை எதிர்ப்பதையே வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்ட திரு.கி.வீரமணி, …

Read More »

உயர்வாய் உன்னை எண்ணாதே!

Swamy Deiskan Upadesam 01

உயர்வாய் உன்னை எண்ணாதே!    நீயே உயர்ந்தவன் என்று நினைத்துக் கொள்ளாதே! நமக்கில்லாத உயர்வெல்லாம் நமக்கு இருப்பதாக நாமே நினைத்துக் கொண்டு செயல்படுவது தப்பு. இல்லையேல் இது நல்லோரை அவமதிப்பது முதலிய கொடூரக்குற்றங்களுக்கு வழியாக அமையும். இதற்கு சிசுபாலனின் கதையே எடுத்துக்காட்டு. சாண்டில்யர் கூறுகிறார். மூர்க்கனும் தன்னை பண்டிதனாகக் கருதிக்கொண்டு அதர்மிஷ்டர்களும் தார்மிகர்கள் போலே சாதுக்களின் வேஷம் போட்டுக்கொண்டு தர்மயுக்தர்களை இம்சிக்கிறார்கள். தர்மம் என்பதே இனியவை கூறுவதில் அடங்கிவிடும். முக …

Read More »

மதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா

Madurantakam Thirupavai Vizha

    மதுராந்தகத்தில் பாவைச் சிறப்பிதழ் – திருப்பாவை விழா ஆலயதரிசனம் மாத இதழும் – க.தி. அருள் மன்றமும் இணைந்து நடத்தியது. 26.1.2016 செவ்வாய்க்கிழமை பிற்பகல் மதுராந்தகம் இந்து காரனேஷன் பள்ளியில் ஆலயதரிசனமும் க.தி.அருள்நெறி மன்றம் இணைந்து நடத்திய திருப்பாவை விழா மற்றும் ஆலயதரிசனம் பாவைச் சிறப்பிதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதற்கு முன் 24.1.2016 மதுராந்தகம் சுற்று வட்டாரப் பள்ளி மாணவர்களிடையே திருப்பாவை ஒப்புவித்தல் போட்டியை பல நிலைகளில் …

Read More »
error: Content is protected !!